பழமொன்ரியு -1
1.வரவில் எட்டாத எட்டணா
****************************************************************
1.வரவில் எட்டாத எட்டணா
வயிற்றுக்கே காணாமல் போக
வந்ததே செலவாய் பத்தணா
****************************************************************
2.பொறுத்தார் பூமி ஆள்வார்
பொருந்தா மொழியாகியது
பொய்யுரைத்தார் பூமி ஆள்கிறார்
****************************************************************
3.அறுக்க மாட்டாதவன் இடுப்புல
அம்பத்தெட்டு கருக்க அருவாள்
சாதிச்சண்டை பயமில்லை
****************************************************************
4.வித்தாரக் கள்ளி ஆனாலும்
கத்தாளை முள் கொத்தோடு குத்த
வீரிட்டே அலறுவாள்
**************************************** *******
5.தாயை போல் இல்லை பிள்ளை
ஜான் வயிறு வேறே என
விரட்டிக் காட்டியப் பிள்ளை
சாதிச்சண்டை பயமில்லை
****************************************************************
4.வித்தாரக் கள்ளி ஆனாலும்
கத்தாளை முள் கொத்தோடு குத்த
வீரிட்டே அலறுவாள்
****************************************
5.தாயை போல் இல்லை பிள்ளை
ஜான் வயிறு வேறே என
விரட்டிக் காட்டியப் பிள்ளை
6.வாக்கு கற்றிறுந்தும்
வாய்க்கவில்லை வேலை
வருத்தமுடன் வாத்தியார்
வருத்தமுடன் வாத்தியார்
No comments:
Post a Comment