உள்ளேக் காண் உணர்த்தி விடும் தான்
பிறந்த பிறப்பும் போதவில்லைக் காண்
பிறவித் துன்பம்தீரவில்லை தான்
பிறவிச் சுழற்சி ஓயவில்லைக் காண்
பிறைச் சுழற்சியை பின் பற்றியது தான்!
மறத்தல் என்ற மாயச் செயல் காண்
மறைத்து ஈசன் செய்த செயல் தான்
மறந்தும்முற்பிறப்பு வாசம் இல்லைக் காண்
மறு பிறப்பை நாம் பெற்ற பின்னும் தான்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்க் காண்
முயன்றுமுன்னேறிச் சென்றடைவோம் தான்
முயன்று செல்லும் பாதை தட்டிவிடும்க் காண்
முயற்சி இடைவிடா தேர்ச்சி தரும் தான்
ஊன்றி நின்றால் உயர்த்தி விடும் காண்
ஊன்றிப் பார்க்க உணர்த்திவிடும் தான்
ஊனம் களைந்து உள் நிறுத்திக் காண்
ஊன நடனம்காட்டிடுவான் தான்
பிறவித் துன்பம்
பிறவிச் சுழற்சி ஓயவில்லைக் காண்
பிறைச் சுழற்சியை பின் பற்றியது தான்!
மறத்தல் என்ற மாயச் செயல் காண்
மறைத்து ஈசன் செய்த செயல் தான்
மறந்தும்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்க் காண்
முயன்று
முயன்று செல்லும் பாதை தட்டிவிடும்க் காண்
முயற்சி இடைவிடா தேர்ச்சி தரும் தான்
ஊன்றி நின்றால் உயர்த்தி விடும் காண்
ஊன்றிப் பார்க்க உணர்த்திவிடும் தான்
ஊனம் களைந்து உள் நிறுத்திக் காண்
ஊன நடனம்